தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உண்மைக்குப் பயமில்லை

உண்மைக்குப் பயமில்லை

உண்மைக்குப் பயமில்லை


ADDED : மார் 01, 2015 07:03 AM

Google News

ADDED : மார் 01, 2015 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுபவனே உயர்ந்த மனிதன்.

* ஆன்மிகத்தில் நாட்டம் வைத்தால் உண்மையான இன்பத்தை அடையலாம்.

* உண்மையைப் பின்பற்றுபவர்கள் யாரிடமும் பயப்படத்தேவையில்லை.

* மனத்தூய்மை இருக்குமானால், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடைய முடியும்.

* ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கிறது.

* நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே மாறி விடுவீர்கள்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us